Saturday 12 August 2017

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர்போலீஸ் துணை சூப்பிரண்டுஉள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில்படித்தவர்கள் பெற்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சிகுரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணைகலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்தவருடம் முதல் நிலை தேர்வு நடந்ததுஇந்த தேர்வை 2½ லட்சம் பேர்எழுதினார்கள்இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வுகடந்தஆண்டு ஜூலை மாதம் நடந்ததுஇந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர்பங்கேற்றனர்முதன்மை தேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானதுஇதில் 148பேர் தேர்வு ஆனார்கள்இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில் உள்ள டி.என்.பிஎஸ்.சி.அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்ததுமுதன்மை தேர்வில்எடுத்த மதிப்பெண்கள்நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களை அரசுபணியாளர் தேர்வாணையம் வெளியிட்டதுஅதில் முதல் 6 இடங்களைபெருநகர சென் னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதைதுரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் கள் பெற்று சாதனைபடைத்து உள்ளனர்அவர்களின் பெயர் விவரங் கள் வருமாறு:- 1. காயத்ரிசுப்பிரமணியன்மாங்காடு. 2. பிமணிராஜ்திருவொற்றியூர். 3. டி.தனப்பிரியா,நாமக் கல். 4. சுரேந்திரன்தேனி. 5. ஸ்ரீதேவிநாமக்கல். 6. ஜெகதீசுவரன்,டி.கல்லுப்பட்டிஇவர்செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன் தம்பி ஆவார்.ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கதுசைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாகமாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அதன் தலைமைஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...