Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Saturday 25 May 2013
Wednesday 17 April 2013
பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை
தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Saturday 6 April 2013
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும்
சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால் சம்பளவிகிதம் திருத்தி
அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய
ஊதிய விகிதம் அமைந்துள்ளது. ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற
காரணிகளை தவிர் த்து இந்த பொதுவான காரணியை கொண்டு (common multiplying
factor ‘3) இந்த எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின் pay band and grade pay system
ஏழாவது ஊதியக்குழுவிலும் தொடர்ந்தால் கீழ்க்கண்டவாறு எதிர்பார்க்கப்படும்
ஊதிய விகிதம் அமையும்.
Monday 11 March 2013
Friday 8 March 2013
பாரதிதாசன் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமமாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதிதாசன் பல்கலை கழகத்தால்
வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi
branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமமாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும்
M.Com. (Computer Application),
படிப்புகளை M.Com ற்கு சமமாகவும் அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும்
B.Com.(Applied),
B.Com. (Bank Management),
B.Com. (Computer
Application) படிப்புகளை B.Com ற்கு சமமாகவும் மற்றும்
M.Com. (Financial
Management),
M.Com. (Bank Management), M.Com. (Computer Application),
படிப்புகளை M.Com ற்கு சமமாகவும் அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் கேள்வித் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 35 மதிப்பெண்களுக்கான 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்.
பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் கேள்வித் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 35 மதிப்பெண்களுக்கான 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்.வினாக்கள் பகுதிவாரியாக பின்வருமாறு :பகுதி ஒன்று, வினா எண் 4,5 பகுதி நான்கு , வினா எண் 13,14 பகுதி ஆறு , வினா எண் 19 பகுதி ஏழு , வினா எண் 22 ஆ பகுதி எட்டு , வினா எண் 27
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் ஒதுக்கீடுகளைப் பெற்றவர்கள் ஜூன் மாதம் 3ஆம் தேதி பணியில் சேர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
டி.ஆர்.பி.நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில்
தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல்
முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு
பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல்,
டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி,
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி,
வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன.
25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி&' தேர்வு நடக்கிறது.
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
ஜுலை 28-ந்
தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
ஜுலை 29-ந் தேதி -
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
ஜுலை 31-ந் தேதி -
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி
ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்;
பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி
இருப்பதாவது:-
சேவக் கல்கத்தா :கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட்
போட்டியில்
பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக்
நீக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
Tuesday 5 March 2013
மடிக் கணினிகள் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி இயல்
புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான்
இப்புத்தகங்கள் கிடைக்கும் என்பதால், தற்போது மாணவர்களின் கல்வி தரம்
பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட
தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள், பாடம் நடத்தாமல் அலுவலக பணிகளை செய்து
வருகின்றனர்.
Monday 25 February 2013
TET - TRB Syllabus & Model Question Paper - Published by TRB.
TET - TRB Syllabus & Model Question Paper - Published by TRB.
இடைநிலை
ஆசிரியர்களுக்கான தாள் 1
|
|
2 in 1
|
3 in 1
|
Syllabus
|
Syllabus
|
கணிதம்
- 1
|
|
பட்டதாரி
ஆசிரியர்களுக்கான தாள் 2
|
|
2 in 1
|
3 in 1
|
Syllabus
|
Syllabus
|
Wednesday 20 February 2013
Tuesday 19 February 2013
Latest 10th Study Materials
எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு
பாரதிதாசன், அழகப்பா
பல்கலைக்கழகங்களால்
வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி)
படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
Monday 18 February 2013
Friday 15 February 2013
10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012
10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012
- 10th தமிழ் முதல் தாள்
- 10th தமிழ் இரண்டாம் தாள்
- 10th ஆங்கிலம் முதல் தாள்
- 10th கணிதம்
- 10th அறிவியல்
- 10th சமூக அறிவியல்
TET Study Materials - 3rd Schedule
TET Physics Study Material - 14
Prepared By Mr. B.Elangovan,M.Sc., M.Ed., M.Phil.,
P.G.Asst,
Pachaiyappa's Hr.Sec.School,
Kanchipuram.
TET Study Material - 13
TET Physics Study Material - 12
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?
தமிழகத்தில்
பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும்
சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த
கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம்
ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில
மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு நாளை முதனிலைத் தேர்வு
பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை
நிரப்ப, நாளை, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி
இடங்கள் என்றபோதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26
லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.
திட்டமிட்டு உழைத்தால் சாதிக்கலாம் - குரூப் 1 தேர்வில் சாதித்த பெண் பேட்டி
கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல்,
தேவையானதை, தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக
புரிந்துகொண்டு, அதற்கேற்ப படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில்
சாதிக்க முடியும்,'' என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி
கூறினார். டி.எஸ்.பி.,
ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள,
131 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு, பணி ஒதுக்கீடு
கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று நடந்தது. வழக்கமாக,
மதிப்பெண்களுக்கு தகுந்தாற்போல், பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
Thursday 14 February 2013
அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில்
இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த
அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட்
நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள்,
மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday 13 February 2013
Sunday 10 February 2013
ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம்
மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை
பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம்
ஏற்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ,
மாணவிகள்
விவரங்களை உள்ளடக்கிய, கல்வி நிர்வாகத் தகவல்
கட்டமைப்பு எனும் முறையை உருவாக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கணிதப்பாட வினாத்தாள் சந்தேகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் சந்தேகம்
குறித்து, மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு, பாடத்தில் எந்தெந்த
பிரிவில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும், என மாணவர்கள் மத்தியில் சில
சந்தேகங்கள் இருந்தது.
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...